😭கண்ணீர் யுத்தம்😭

கார்வண்ண இரவில்
போர்வைக்குள்ளே...
கண்ணீர் யுத்தமொன்று நடக்கையிலே.....
தன் மார்போடு
அனைத்து
மௌனமாய்
ஆறுதல்
சொல்லியதே
தலையனை........
கார்வண்ண இரவில்
போர்வைக்குள்ளே...
கண்ணீர் யுத்தமொன்று நடக்கையிலே.....
தன் மார்போடு
அனைத்து
மௌனமாய்
ஆறுதல்
சொல்லியதே
தலையனை........