என்ன தேடுகிறாய்
என்ன தேடுகிறாய்?
உன் இதயத்தையா?
அது என்னிடம் தான்
இருக்கிறது..
!
நீ கேட்டால் திருப்பித்தர
அது என்ன காசா பணமா?
காதல் மனமல்லவா!
காத்திருக்கிறேன் வா!
காலமெல்லாம்...
கையில் ஒற்றை ரோஜாவுடன்!
கண்களில் கண்ணீர்
துளிகளுடன்...
___________________________