உந்தன் பேசும் கண்கள்

வாய்பேச மறுத்தாலும் கண்பேசும் அதனால்
உள்ளதை பளிச்சிட்டு காட்டும் கண்ணாடி
உள்ளதென்றால் அதுதான் கண்ணெனும் கண்ணாடி
பேசநீ மறுத்தாலும் என்னவளே உன்னுள்ளம்
என்னோடு பேச துடிப்பதை பேசும் உந்தன்
கண்கள் காட்டிக் கொடுத்தனவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-21, 9:33 am)
Tanglish : unthan pesum kangal
பார்வை : 247

மேலே