தேநீர்நற் கோப்பையில் தேனிதழைப் பதித்து

தேநீர்நற் கோப்பையில் தென்றல் தவழ்ந்திட
தேனித ழைப்பதித்து தேநீர் பருகிடும்நீ
மானின் விழியினால் மௌனமாய் பார்த்தபோது
தேனோடை பாயுதுநெஞ் சில்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-25, 7:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே