சுற்றிச் சுழலட்டும் சூலம்திக் கெட்டிலும்

சுற்றிச் சுழலட்டும் சூலம்திக் கெட்டிலும்
சுற்றி எறியடி சூலத்தை வெங்காளி
பற்றி எரியட்டும் பாழும் கலிக்காடு
வெற்றிக்கூத் தாடடி நீ

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-25, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே