சிந்துபாடு தென்நெஞ்சம் சேர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அள்ளித் தெளித்ததுபோல் ஆசை பெருகிவர
கிள்ளை மொழியாளின் கேண்மையினை -நள்ளிரவில்
வந்துதித்த வெண்ணிலவாய் வாய்நிறைந்த சொற்களினால்
சிந்துபாடு தென்நெஞ்சம் சேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-25, 12:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே