ரெனால்ட்அரவிந்த் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : ரெனால்ட்அரவிந்த் |
| இடம் | : டட்நகர், விழுப்புரம் . |
| பிறந்த தேதி | : 08-Nov-1993 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 21-Jul-2012 |
| பார்த்தவர்கள் | : 251 |
| புள்ளி | : 27 |
“சிந்திக்க முயல்பவன்”
நெருப்பின் நடனம் மக்களின் கோபம்
பற்றி எரியும்
நெருப்பு
விசிறி விடும்
காற்று
ஆனந்த நடனமோ
இல்லை
ஆவேச நடனமோ?
பார்த்து கொண்டிருக்கும்
மனிதர்களின் முகங்களில்
பயம் பயம்
தள்ளி செல்ல
நினைக்கும்
எல்லாம் தொட்டு
அணைத்து பற்றி
நடனத்தை ஆடி
காட்டுகிறாள்
அவளின் ஆவேசம்
தணிக்க
சுற்றி சுற்றி
வீசும் தண்ணீர்
கடைசியில் அவளே
ஆடி களைத்து
அடங்கி போனாள்
அவள் காலடி வைத்து
ஆடிய இடமெல்லாம்
கருகிய மெருக்கு
வீசிய நாற்றம்
இழந்தைவைகளுக்காக
அழுகுரல் அழுகுரல்
மனிதர்களின் அழுகுரல்
எல்லாம் முடிந்து
தீர்ந்த பின்னால்
திடீரென பெய்த
பெரு மழை
மக்களின் கோபம்
ஆடிய நெருப்பின்
மீதல
நேற்று இரவு களவு
குறைந்தது இருவரின் தொலைவு
இரவு முழுக்க பேச்சு
புரிந்தது உதடுகளின் ஆட்சி
கண்டது கடற்கரை காட்சி
அதற்கு ஆழியும் (மெரினா) தோழியும் சாட்சி
இதற்கிடையில் தொடர்பு கொண்டாள் அவள் அம்மா
சொன்னால் தூங்கி கிடந்தேன் சும்மா
உன் இடையிலா ! என் மடியிலா!
என்ன நடிப்பு அம்மம்மா!
தொடர் வண்டியில் தொல்லை இல்லை
கொடுத்த முத்தங்களோ எல்லை இல்லை
காற்று வீச
காதல் பேச
மீசை கூச
முடிவில்லா களவு
முடியாத உறவு.
I won't thank Alexander Graham Bell, Arthur C.Clare, and not even God. because no technology has helped us to communicate..we are beyond that. Whenever I think of you, our neurons will get activated by the oxytocin and the electric pulses will hit our brains... you know what fuels me baby (😘)... give it to me.. your lip print on my cheek..or just let it be the business between our lips.. What do you say Katy...
இழப்பிலே இழப்பு இறப்பதுவல்ல
அஃது இயற்கை.
இறக்காமல் இருந்தும்
அவள் உதட்டை இயக்காமல் இருப்பது.
இஃது செயற்கை
இதயம் இருக்கவில்லையா
இருந்தும் இறக்கமில்லையா
இல்லை இவன் எண்ணமில்லையா
இயன்றவரை இறங்கு
இரக்கம் கொள்ள நான்
இயலாதவனும் அல்ல
மயக்கம் கொள்ள அவள்
இளவரசியும் அல்ல
அவளுக்கு அறிவிருந்தாள் வணங்கு
என்றும் இணங்கு
இல்லையென்றால்,
உன்னை விலகி சென்றால், விட்டு விடு
வீரம் காட்டாதே
சோகம் கூட்டாதே
பிடிக்காமல் பார்க்கவில்லை
பிடித்ததால் பேசவில்லை.
--- ரெனால்ட்.
பிரானா மீனாக நெஞ்சை
பிடிங்கி தின்றவளும் நீதானே
சுனாமி பார்வையால் என்னை
சுழற்றி போட்டவளும் நீதானே
கரும் பலகை நெஞ்சில்
கவி எழுதி போன
சுன்னக்கட்டியும் நீதானே
பாம்பெதிரே இருந்தாலும்
பதறாத என்னை சிறு பார்வையால்
சிதற வைத்தவளும் நீதானே
ஓர் ஆயிரம் கூட்டத்தில்
ஓளி வேக நேரத்தில்
பார்த்தவளும் நீதானே
ஆவிகளே உறங்கும்
அழகான இரவில்
தேவதை என்றும் உன்னோட நினைவில்
தெருவெல்லாம் அலைய வைத்தவளும் நீதானே
நிம்மதியாக இருந்த நேரத்தை
நினைக்க வைத்தவளும் நீதானே
நீதானே நீதானே எல்லாமே நீதானே
நிம்மதி இன்றி நான்தானே
நீ இல்லா உலகத்தில்
இறக்காமல் இருக்கேனே .........
கரிதுண்டிற்காக காத்து கிடந்த நாய்போல்
காத்து கிடந்தேன்
அவள் கடைக்கண் பார்வைக்காக
விழுந்தது கரிதுண்டல்ல
காகித துண்டு
எழுதி இருந்தது
கண்ணாலனே என்றல்ல
கருப்பனே என்று ....
மின்னஞ்சல் வாங்கிவிட்டு
கண்ணஞ்சல் தந்தவளே
என் நெஞ்சில் நின்றவளே
ORKUT இல் ஆரம்பிச்சி
FACBOOK இல் பேசிமுடிச்சு
WATSAPP இல் வாய்ஸ் அனுப்பி
வந்தாளே என கொள்ள
என்னத்த நா சொல்ல
நீல பல்லால் நீ சிரிச்சி
காதல் வைரஸ் ஒன்னு வந்துடிச்சி
மென்பொருளில் ஜொரம் பிடிச்சி
ஏனோ மருந்து வாங்க மறந்துடிச்சி
HARDWARE ர அக்கக்க பிரிச்சி போட்டு
OPERATION பண்ணிபுட்டா
மனச HACK பண்ணி CRACK ஆகிட்டு
யா உசுர அவ வாங்கிட்டா ....
கண்களெனும் கடத்தியால்
என்னை கடத்தி சென்றவளே
காதல் உலகிற்கு ,
கார்கால இருளை கால்வரையிலும்
போத்திக்கொண்டிருக்கும்
கருப்பு காரிகையே ஆயிஷா ,
உன்னை எண்ணி எண்ணி
கடந்து போனது
என் ஆயுசா...........