காத்து கிடந்தேன்

கரிதுண்டிற்காக காத்து கிடந்த நாய்போல்
காத்து கிடந்தேன்
அவள் கடைக்கண் பார்வைக்காக
விழுந்தது கரிதுண்டல்ல
காகித துண்டு
எழுதி இருந்தது
கண்ணாலனே என்றல்ல
கருப்பனே என்று ....

எழுதியவர் : அரவிந்த் ரெனால்ட் (1-Jul-15, 6:55 am)
Tanglish : kaaththu kidanthen
பார்வை : 119

மேலே