நழுவாலியா

நான் அலுவாலியா- ங்கிற பேரைக்

கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஏண்டா ஏழுமலை எதுக்குடா நம்ம நல்ல

சாமியை நழுவாலியா -னு எல்லாரும்

சொல்லறீங்க?

#####@@@@

அடேய் பட்டுச்சாமி, நல்லசாமி

வாழ்க்கையிலே எந்த சிக்கலிலும்

மாட்டிக்காம நழுவிட்டு போயிருவாரு.

அதனால அவருக்கு 'நழுவாலி- யா'

பொருத்தமான பட்டப்பேருதானே?

@@@@@@@

பொருத்தமான பேரு. சப்பாசு.

எழுதியவர் : மலர் (25-Dec-24, 10:18 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே