கள்ளா வரட்டும்
வெளியூரிலிருந்து வந்த அத்தை :
ஏண்டா
தம்பி ஏக்ரேசு எங்கடா உம் பையன்
தின்ரேசு? இன்னும் ஊரு சுத்தற
வழக்கத்தை அவன் கைவிடலயா? டேய்
கள்ளா, வாடா உன்னை நல்லா
மொத்திவிடறேன்.
@@@@@@@@@
ஐயோ அக்கா, கள்ளா -ன்னு சொல்லாதே
பக்கத்து வீட்டுக் கல்லூரி மாணவி பேரு
கள்ளா. அவுங்க அற்ப விசயத்துக்குக்கூட
காவல் நிலையம் போய் புகார் கொடுத்து
வம்பில மாட்டிவிட்டு சிக்கலை
ஏற்படுத்திடுவாங்க.
@@@@@@
எனக்கென்னடா இதெல்லாம் தெரியும்.
இந்திப் பேரை பிள்ளைகளுக்கு
வைக்கிறதில ஒரு வரைமுறையே இல்லாம
போச்சுடா தம்பி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@##@#
Kalla. = Beauty. Feminine name. Indian, English
origin.

