விரகம்
குற்றால சாரல் , குளு குளு தென்றல் !
மனது மயங்கும் மாலை வேளை !
லேசாக ஒரு விரகம் தலை தூக்கும்,
உன் கால் கொலுசோசை கேட்கையிலே !
குற்றால சாரல் , குளு குளு தென்றல் !
மனது மயங்கும் மாலை வேளை !
லேசாக ஒரு விரகம் தலை தூக்கும்,
உன் கால் கொலுசோசை கேட்கையிலே !