மறந்துவிட்டாயா _9
கடல்மேல் தவழ்ந்து கணநேரமெழுந்து
கரைவந்து செல்லும் அலைபோல
உயிர்மேல் தவழ்ந்து உள்ளுக்குள் நுழைந்த
உன்பிம்பத்தின் மீட்டலில்நான் தொலைந்துமீள
உள்செல்களெல்லாம் நீயான பொழுதுகளை
மறந்துவிட்டாயா...?
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்