ஆசை அஜீத் - சுயவிவரம்

(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஆசை அஜீத்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Apr-2012
பார்த்தவர்கள்:  3613
புள்ளி:  1612

என் படைப்புகள்
ஆசை அஜீத் செய்திகள்
ஆசை அஜீத் - ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 8:47 pm

கொச்சியின் கடல் மட்டுமல்ல
உலகின் எக்கடலும் என்ன அழகு ?

திரைக்கடலாய் திகழ்ந்திடவே
திவலைகளால் ஆன இத்திடலும் என்ன அழகு ??

தாண்டித் தாண்டியே தீண்டித் தழுவியும்
தீரா வேட்கையில் மாறா
நின் சுவாசத் தீண்டல்போல்
மீண்டும் மீண்டும் தாண்டியே, தீண்டிடத் தூண்டிடும் கரையும் என்ன அழகு ??

அவசரகதியினில்,அஸ்தமனத்தினை ஆட்படுத்தி, தன்னிடமான மொத்த குளிரினையுந்திரட்டியே...
அலைகளை ஆசிர்வதித்திடும் நின் தளிர் பாதங்களை வெல்ல
மெல்ல வெளிவரும் வெள்ளிப் பிறையும் என்ன அழகு ??

ஆர்பரித்தும், ஆக்ரோசித்தும் அமைதியாகியும் என
பன்முக தன்மையுடன் திண்மையாய்
நிதம் அலையாடி விளையாடி
நின் பாதம் தீண்டியே சாபல்யம்

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 26-Nov-2016 12:32 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 26-Nov-2016 12:32 pm
அடடா,,மிக அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:33 am
அருமை 21-Nov-2016 10:29 pm
ஆசை அஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்

ஆசை அஜீத் - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2016 2:43 pm

ஆட்டுக்கல்லை திருடிக்கொண்டு
அரவை மிஷினைக் கண்டுபிடித்தாய்...
உடல் உழைப்பை திருடிக்கொண்டு
துவைக்கும் கருவியைக் கண்டுபிடித்தாய்...
காற்றையும் திருடிக்கொண்டு
மின் காற்றைத் தூதுவிட்டாய்...
பெருக்கும் துடைப்பத்தையும் காணவில்லை
வேக்கும் கிளீனர் என்ற பெயரால்...
இயற்கை உணவைக் காணவில்லை
பாஸ்ட்..புட்..என்ற பெயரால்...
மாப்பு...என்ற பெயரில் ஆப்பு வேறு...
இப்படி ஒவ்வொன்றையும்
திருடிக்கொண்டே இருக்கிறாய் விஞ்ஞானமே
இயற்கையை ஓரங்கட்டி விட்டாய் இயந்திரமே
அனைவரையும் இயந்திரமாக்காமல் விடமாட்டாயோ...

மேலும்

உண்மை, வளர்ச்சி என்ற நாம் துளைத்த விட்டோம். முக்கியமாக ஆரோக்கியம் என்ற ஒன்றையும் துளைத்துக்கொண்டிருக்கிறோம், அழகாக சொன்னிர்கள் சகோதரியே. 05-Jul-2020 10:52 am
மிக்க நன்றிங்க ப்ரியா... 09-Nov-2016 9:36 pm
அடடா... ஆமாங்க அய்யா.... அய்யா அவர்களின் வாசிப்பில் மிகவும் மகிழ்ச்சி.... மிக்க நன்றிங்க அய்யா...! 09-Nov-2016 9:35 pm
மிக்க நன்றிங்க தோழரே...! 09-Nov-2016 9:34 pm
வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) Nishazam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2016 2:43 pm

ஆட்டுக்கல்லை திருடிக்கொண்டு
அரவை மிஷினைக் கண்டுபிடித்தாய்...
உடல் உழைப்பை திருடிக்கொண்டு
துவைக்கும் கருவியைக் கண்டுபிடித்தாய்...
காற்றையும் திருடிக்கொண்டு
மின் காற்றைத் தூதுவிட்டாய்...
பெருக்கும் துடைப்பத்தையும் காணவில்லை
வேக்கும் கிளீனர் என்ற பெயரால்...
இயற்கை உணவைக் காணவில்லை
பாஸ்ட்..புட்..என்ற பெயரால்...
மாப்பு...என்ற பெயரில் ஆப்பு வேறு...
இப்படி ஒவ்வொன்றையும்
திருடிக்கொண்டே இருக்கிறாய் விஞ்ஞானமே
இயற்கையை ஓரங்கட்டி விட்டாய் இயந்திரமே
அனைவரையும் இயந்திரமாக்காமல் விடமாட்டாயோ...

மேலும்

உண்மை, வளர்ச்சி என்ற நாம் துளைத்த விட்டோம். முக்கியமாக ஆரோக்கியம் என்ற ஒன்றையும் துளைத்துக்கொண்டிருக்கிறோம், அழகாக சொன்னிர்கள் சகோதரியே. 05-Jul-2020 10:52 am
மிக்க நன்றிங்க ப்ரியா... 09-Nov-2016 9:36 pm
அடடா... ஆமாங்க அய்யா.... அய்யா அவர்களின் வாசிப்பில் மிகவும் மகிழ்ச்சி.... மிக்க நன்றிங்க அய்யா...! 09-Nov-2016 9:35 pm
மிக்க நன்றிங்க தோழரே...! 09-Nov-2016 9:34 pm
ஆசை அஜீத் - கிரிஜா தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2016 3:49 pm

அவளில்லாத
இருக்கையை
என் நினைவுகளை
கொண்டு
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்....

அவளில்லாத
தருணங்களில்
அவள் பேசிய
வார்த்தைகளை
மறு ஒளிபரப்பு செய்து
கொண்டிருக்கிறேன் .....

அவளில்லாத
வாழ்க்கையை
எதைக் கொண்டு
நிரப்புவேன் ....

மேலும்

நிச்சயம் தோழரே .... கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் 10-Sep-2016 5:37 pm
நினைவுககளால் மட்டுமே சத்தியமாய் சாத்தியம் !! 10-Sep-2016 4:48 pm
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழியேதோழியே.... 10-Sep-2016 2:29 pm
காதலை காதலால் மட்டுமே நிரப்ப முடியும்...அழகு... 10-Sep-2016 2:17 pm
ஆசை அஜீத் - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 3:49 pm

அவளில்லாத
இருக்கையை
என் நினைவுகளை
கொண்டு
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்....

அவளில்லாத
தருணங்களில்
அவள் பேசிய
வார்த்தைகளை
மறு ஒளிபரப்பு செய்து
கொண்டிருக்கிறேன் .....

அவளில்லாத
வாழ்க்கையை
எதைக் கொண்டு
நிரப்புவேன் ....

மேலும்

நிச்சயம் தோழரே .... கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் 10-Sep-2016 5:37 pm
நினைவுககளால் மட்டுமே சத்தியமாய் சாத்தியம் !! 10-Sep-2016 4:48 pm
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழியேதோழியே.... 10-Sep-2016 2:29 pm
காதலை காதலால் மட்டுமே நிரப்ப முடியும்...அழகு... 10-Sep-2016 2:17 pm
ஆசை அஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2016 3:03 pm

இனிமையென்றதுவும்
மென் பூவிதழ்தம்
இழையதனை ஒத்த
மிக மெல்லிய குரலென்றே
இட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்த
கட்டுக்கட்டான கட்டுக்கதைகள் தனை
வெட்டி வீசிவிட்டது
"நானா" " மலர் " எனும்
மனம்மயக்கும்
நின் மந்திரக்குரல் ....

மேலும்

அற்புதம், தொடருங்கள் 05-Jul-2020 11:14 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 08-Sep-2016 1:38 pm
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 08-Sep-2016 1:37 pm
இடைவெளிகளை தகர்த்து உதிக்கும் உங்கள் படைப்பு அருமை தோழரே...... 08-Sep-2016 1:22 pm
நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) நிவேதா சுப்பிரமணியம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Sep-2016 11:07 am

யானறிந்தவரை தேனீக்கள்
தன் கூட்டில்தான் தேனை சேகரிக்குமாம்..
எனில்,
உன் இதழ்களில் எங்ஙனம்?

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.. மிக்க நன்றி.. 02-Sep-2016 2:59 pm
அருமை !! யானறிந்தவரை தேனீக்கள் தன் கூட்டினில்தான் தேனை சேகரிக்குமாம் உன் இதழ்களில் எங்கனம் ? 02-Sep-2016 2:49 pm
கருத்துக்கு என் நன்றிகள் தோழரே.. 02-Sep-2016 11:11 am
அது படைப்பின் ரகசியம் 02-Sep-2016 11:09 am
ஆசை அஜீத் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2016 3:58 pm

சுற்றிலும் அடர்ந்து படர்ந்திருக்கிறது அழகிய முட்கள்
உன் இதழ்களுக்குத்தானா இத்தனை காவல்??

மேலும்

Nandri thozhare.. 31-Aug-2016 5:40 pm
தங்களுக்கு என் நன்றிகள்.. 31-Aug-2016 5:03 pm
சிந்தனை சிலிர்க்க செய்கிறது !! வாழ்த்துக்கள் !! 31-Aug-2016 4:59 pm
ஆசை அஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2016 4:46 pm

நின் மூக்குத்தி மலர்மீதினில்
அமர்ந்து அமரத்துவமடையும்
வாய்ப்பு வாய்த்திடாத
விரக்தியினில்
விருட்டென
வேகமாய்
வெகு வேகமாய்
வெளியேறிய
காற்றை காற்றுகளின்
ஒருசேர்ந்த
ஒற்றை கோப வெளிப்பாடே
அறுவகை புயல்களாய் ....

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 12-Aug-2016 11:23 am
சிந்தனை இனிமை வரிகளோ புயல் சூப்பர் 12-Aug-2016 5:29 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Aug-2016 1:50 pm
கிடைக்காத வரத்தை தேடியலைந்த போது தோன்றிய அறுவகை 11-Aug-2016 6:42 am
ஆசை அஜீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2016 4:37 pm

மரணம் முடிந்த பின்
வாழ்க்கையெனும்
மூடநம்பிக்கைக்கு
சூடமேற்றி பூடம் காட்டிட
உடன்பாடு அற்றதனால்
இதோ,
வாழும் வாழ்க்கையிலேயே
உனைக் கண்டு
கருதுகிறேன்
ஆயுள்நீட்சியென .....

மேலும்

வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 12-Aug-2016 11:23 am
அழகான கவிதை சூப்பர் 12-Aug-2016 5:27 am
வந்து வாசித்து வாழ்த்து வரம் வழங்கிய வள்ளல்களுக்கு நன்றி !! 11-Aug-2016 1:49 pm
வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்தும் வரிகள்.. 11-Aug-2016 6:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (242)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (246)

இவரை பின்தொடர்பவர்கள் (249)

ஏகலைவன்

ஏகலைவன்

தஞ்சாவூர்
Radja Radjane

Radja Radjane

Puducherry
மேலே