நிவேதா சுப்பிரமணியம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிவேதா சுப்பிரமணியம்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  23-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2016
பார்த்தவர்கள்:  786
புள்ளி:  594

என் படைப்புகள்
நிவேதா சுப்பிரமணியம் செய்திகள்
நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 10:09 am

மாலைநேர பயணமதில் நெரிசல்களுக்கிடையே
மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த அப்பேருந்தில்
நடுத்தர வயது பெண்ணொருவர் ஏறியிருந்தார்.
மண்ணும் மணலும் சேலையில் ஆங்காங்கே பதுங்கியிருந்து
அவரின் பணியை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.
பேருந்தின் தடுமாற்றத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த
இளவயது பெண்ணொருவரின் மேல் சாய்ந்துவிட
படக்கூடாதது தன்மேல் பட்டுவிட்டது போலவும்,
தொடக்கூடாததை தொட்டுவிட்டதைப்போலவும்
முகம் சுளித்தபடியே ச்சீ அறிவில்லையாயென்றும்
மரியாதை குறைவாகவும் பேசிய அப்பெண்ணை
பார்க்கையில் எனக்கு அருவறுப்பாகத்தான் இருந்தது..

மேலும்

கற்பை களவாடி
புசிக்கின்றீர்..!
காதலரை கைது செய்து
ரசிக்கின்றீர்..!

கனவைத் திருடி
அதில் வசிக்கின்றீர்..!
உரிமைகளை உணவாக்கி
ருசிக்கின்றீர் ..!

ஏழைகளின் இரு(உறு)ப்பிற்கும்
வலை வீசி விலை பேசுகிறீர் ..!
சாதியம் பேசி சமத்துவத்தை
சவக்குழியிலல்லவா நசிக்கின்றீர்..!

மனிதமே மரணித்துவிட்டது
புனிதத்தை இனி எதில் தேடுவீர் ..!

மேலும்

அன்பில் சீரிய உள்ளம்  தேறிய நெஞ்சம் -ஒன்றாய்  சேரினும் அன்பே -காமம்,  கலவா பண்பும்  மாசிலா மனமும்  பேசிடும் மொழியே -என்  தமிழ் தேசியக்காதல்  30-Sep-2017 11:16 pm
வெறும் வார்த்தைகளிலும் ஏழைகளின் கண்ணீரிலும் காணலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:40 pm
நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 6:35 pm

நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Sep-2017 5:13 pm

மின்சாரம் துண்டிக்கப்பட்டதும்
அழ ஆரம்பிக்கிறது
மெழுகுவா்த்தி..!
***
நகரும் விண்மீன்களை
தாங்கியபடியே இருக்கிறது
இரவில் நெடுஞ்சாலை..!
***
உன்னைப்போலவே
எப்படியும் என்னில்
ஓர் முத்தக் கவிதையை
விதைத்துவிட்டே செல்கிறது
இம்முத்து மழையும்..!
***
புள்ளிகளிட்டு கோலமிட்டபின்
கோலமழித்து புள்ளிகளை மட்டும்
விட்டுச்செல்கிறது
என்னுள் நின் நினைவுகளை போலவே
கண்ணாடியில் மழை..!
***
இப்பொழுது நாம் மழையில்
சிக்கிக்கொண்டுள்ளோம்..!
இனி மழை நம்மில்
சிக்கிக்கொள்ளும்..!
***
யாசகச்சிறுமி
என்னிடம் தந்து செல்கிறாள்
ஒரு கவிதை..!

மேலும்

மனம் நிறைந்த நன்றிகள்.. 10-Sep-2017 5:48 pm
மனம் நிறைந்த நன்றிகள்.. 10-Sep-2017 5:48 pm
மனம் நிறைந்த நன்றிகள்.. 10-Sep-2017 5:48 pm
மனம் நிறைந்த நன்றிகள்.. 10-Sep-2017 5:47 pm

உறக்கத்தில் இருக்கும் அவன் முகம் பார்த்து நான் எழ,
கலக்கத்தில் அவன் என்னை இழுத்து மீண்டும் மஞ்சத்தில் தள்ள,
மயக்கத்தில் அவன் மார்பில் நான் முகம் புதைக்கையில்
என் தலைவருடி உச்சியில் முத்தமிட்டு
காமமில்லா அவன் கண்கள் சொல்லும் கவிதையை
நான் கேட்க வேண்டும்
" எங்கேயவன்"

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 5:33 pm

யாசகச்சிறுமியின்
கண்களில்
வாசகமாய் வாசம்
செய்துகொண்டிருக்கிறது
வறுமை..!

மேலும்

மனமார்ந்த நன்றிகள்.. 22-Aug-2017 1:25 pm
மனிதமுள்ள இதயத்தில் அன்பு வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:06 pm

யாசகச்சிறுமியின்
கண்களில்
வாசகமாய் வாசம்
செய்துகொண்டிருக்கிறது
வறுமை..!

மேலும்

மனமார்ந்த நன்றிகள்.. 22-Aug-2017 1:25 pm
மனிதமுள்ள இதயத்தில் அன்பு வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:06 pm
நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 5:33 pm

யாசகச்சிறுமியின்
கண்களில்
வாசகமாய் வாசம்
செய்துகொண்டிருக்கிறது
வறுமை..!

மேலும்

மனமார்ந்த நன்றிகள்.. 22-Aug-2017 1:25 pm
மனிதமுள்ள இதயத்தில் அன்பு வாழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 10:06 pm
நிவேதா சுப்பிரமணியம் - இசக்கிராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 9:52 am

காலைக் கதிரவன்
கண் விழிக்கும் நேரங்களில்
அவள் கோலமிட வருகிறாளா?
இல்லை,
அவள் கோலமிடும் அழகைக் காணத்தான்
கதிரவன் வருகிறதா??

மேலும்

நன்றி தோழரே.. 09-Sep-2017 8:55 am
இயற்கைக்கும் அவளோடு போராட்டமா? இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2017 6:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (82)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (82)

இவரை பின்தொடர்பவர்கள் (83)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே