அப்பா

தன் முதுகையே
தொட்டிலாக்கிய தாயொருத்தி
கடந்து நடந்து செல்கிறாள்
மூச்சுப்பிடித்து மூட்டை சுமக்கும்
அப்பாவை என் நினைவுக்குள்
தள்ளி விட்டு..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (10-Jul-18, 12:12 pm)
Tanglish : appa
பார்வை : 2550

மேலே