paridhi kamaraj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  paridhi kamaraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Mar-2012
பார்த்தவர்கள்:  1519
புள்ளி:  441

என் படைப்புகள்
paridhi kamaraj செய்திகள்
paridhi kamaraj - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2019 7:23 am

என்னடி அதிசையம் கண்டாய்

சத்தமின்றி அழகாக சிரித்தாய்

ஏதோ நீ தெரிந்துக்கொண்டாய்

அதையாரும் அறியாது மறைத்தாய்

எங்கே அதை நீ உனக்குள்ளே ஒளித்தாய்

கேட்டாலும் அடியோடு மறுத்தாய்

அதற்காக அழகாக நடித்தாய்

இதையெல்லாம் எப்போ எங்கே
கற்றாய்

மேலும்

ஓயா அடைமழை எங்கும் நீர்
பகலிலே இருள் சூழ்ந்த நகரம்
மின்சார துண்டிப்பு ....இருளைப்போக்க
வீடெல்லாம் இப்போது லாந்தர் விளக்கு
மங்கலான மஞ்சள் ஒளி....இன்னும்
அலுக்காது ஓயாது கத்தும் தவளை
சுவத்துக் கோழி, ஒளிவிடும் மத்தாப்பாய்
மின்மினிகள் ....... எங்கும் ஓர் அசாதாரண அமைதி
நேற்றுவரை ஸ்வர்கமாய்க் காட்சிதந்த நகரம்

மேலும்

paridhi kamaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2019 8:30 pm

சின்ன சின்ன கண்ணா - என்
சிங்கார கண்ணா

கோகுலத்துக் கண்ணா - அந்த
கோதைக்கேற்ற கண்ணா

வெண்ணெய் திருடும் கண்ணா - கரு
நீலவண்ணக் கண்ணா

மண்ணை தின்னும் கண்ணா - வாயில்
பூவுலகை காட்டும் கண்ணா

சேட்டை செய்யும் கண்ணா
சிட்டாய் பறக்கும் கண்ணா

மழலையாலே கண்ணா - மெல்ல
குழலை ஊதும் கண்ணா

தாயை காக்கும் கண்ணா - பல
மாயம் செய்யும் கண்ணா

கோமாதா காக்கும் கண்ணா - பல
கோபியரை கவரும் கண்ணா

மாயவனே கண்ணா - அந்த
மாமனை வதைக்கும் கண்ணா

மேலும்

paridhi kamaraj - paridhi kamaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2019 1:53 pm

விரல்களுக்குள்
மறைந்திருக்கும்
முகத்தினைக் காட்டு!
வெட்கத்தினை
தூர ஓட்டு!

அடிமேல் அடியெடுத்து
வைக்கும்
அற்புதம்தான் என்ன?!
முக நரம்புகளில் ஓடும்
வெட்கங்களின்
அளவுதான் என்ன?!

வார்த்தைகள்
தடுமாறுகின்றனவோ?!
உள்ளத்தின் சிரிப்புகள்
உதடுகளில் வழியும்
அழகுதான் என்ன?!

துப்பட்டாவின் முனை
உன்னிரு
விரல்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கும்
வலிதான் என்ன?!

நடக்கத் தெரிந்தவனின்
நடை பிறழ்வதும்
நீச்சல் தெரிந்தவன்
நீந்த இயலாமல்
போவதுபோல்
என் நிலைமை!

நீயுதிர்க்கும் அந்த
முதல் வார்த்தையினை
என் கைகளால்
ஏந்தி பிடிக்க
காத்திருக்கிறேன்!

குழல்களுக்குள்
சிக்கியிருக்கும் பூவினைப்போல்
குரல்களுக்குள்
சிக்கித்தவிக்கும்
வா

மேலும்

paridhi kamaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2019 1:53 pm

விரல்களுக்குள்
மறைந்திருக்கும்
முகத்தினைக் காட்டு!
வெட்கத்தினை
தூர ஓட்டு!

அடிமேல் அடியெடுத்து
வைக்கும்
அற்புதம்தான் என்ன?!
முக நரம்புகளில் ஓடும்
வெட்கங்களின்
அளவுதான் என்ன?!

வார்த்தைகள்
தடுமாறுகின்றனவோ?!
உள்ளத்தின் சிரிப்புகள்
உதடுகளில் வழியும்
அழகுதான் என்ன?!

துப்பட்டாவின் முனை
உன்னிரு
விரல்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கும்
வலிதான் என்ன?!

நடக்கத் தெரிந்தவனின்
நடை பிறழ்வதும்
நீச்சல் தெரிந்தவன்
நீந்த இயலாமல்
போவதுபோல்
என் நிலைமை!

நீயுதிர்க்கும் அந்த
முதல் வார்த்தையினை
என் கைகளால்
ஏந்தி பிடிக்க
காத்திருக்கிறேன்!

குழல்களுக்குள்
சிக்கியிருக்கும் பூவினைப்போல்
குரல்களுக்குள்
சிக்கித்தவிக்கும்
வா

மேலும்

paridhi kamaraj - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2019 5:49 am

நேற்று நான்
மழையில் நனைந்தப்போது
நீ உன் துப்பாட்டாவில்
எனக்கு தலை துவட்டி விட்டாய்...
என் மனசு தினமும்
உன் அழகில் நனைகிறதே
இதை எதைக்கொண்டு
துவட்டிவிடுவாயோ...

மழைமீது எனக்கு பொறாமை
நான் உரசாத உன் அழகை
அது உரசிப்பார்க்கிறதே...

நீ மழையில் நனையும்போது
நான் அதிசயமாக ஆச்சர்யமாக வியந்து பார்த்தேன்
ஒரு நிலவு எப்படி மழையில் நனையுமென்று...

அட... அடைமழைக் கூட
அழகை ரசிக்கிறதே
பூமியில் உன்னொருத்தியின்
அழகை ரசிக்கவே வான்மழை
வந்துப்போகிறது...

தொல்காப்பியனை
தேடுகிறேன்
நீ மழையில் நனையும்போது
பெருக்கெடுத்து ஓடும்
உன் அழகிற்கு
புது இலக்கணம் ஒன்றை எழுத...

என்னவளே...
மழை உ

மேலும்

தங்களின் கருத்து எனக்கொரு ஊக்க மருந்து...மிக்க நன்றி கவிஞரே. 22-Aug-2019 9:11 am
அருமை 21-Aug-2019 12:39 am
paridhi kamaraj - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2019 5:49 am

நேற்று நான்
மழையில் நனைந்தப்போது
நீ உன் துப்பாட்டாவில்
எனக்கு தலை துவட்டி விட்டாய்...
என் மனசு தினமும்
உன் அழகில் நனைகிறதே
இதை எதைக்கொண்டு
துவட்டிவிடுவாயோ...

மழைமீது எனக்கு பொறாமை
நான் உரசாத உன் அழகை
அது உரசிப்பார்க்கிறதே...

நீ மழையில் நனையும்போது
நான் அதிசயமாக ஆச்சர்யமாக வியந்து பார்த்தேன்
ஒரு நிலவு எப்படி மழையில் நனையுமென்று...

அட... அடைமழைக் கூட
அழகை ரசிக்கிறதே
பூமியில் உன்னொருத்தியின்
அழகை ரசிக்கவே வான்மழை
வந்துப்போகிறது...

தொல்காப்பியனை
தேடுகிறேன்
நீ மழையில் நனையும்போது
பெருக்கெடுத்து ஓடும்
உன் அழகிற்கு
புது இலக்கணம் ஒன்றை எழுத...

என்னவளே...
மழை உ

மேலும்

தங்களின் கருத்து எனக்கொரு ஊக்க மருந்து...மிக்க நன்றி கவிஞரே. 22-Aug-2019 9:11 am
அருமை 21-Aug-2019 12:39 am
paridhi kamaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2019 5:50 pm

கொஞ்ச நேரம்
ஒத்தி வை- உன்
கோபங்களை!

வா உரையாடலாம்!

எந்த ரீங்காரமுமின்றி
கிடக்கிறது - இந்த
மொபைல் பூச்சி!
ஆன்லைனில் இருந்தும்
என்னை ஆஃப்லைனிலேயே
வைத்திருக்கிறாய் நீ!

என் நேரங்களையெல்லாம்
திண்கிறது உன் கோபங்கள்!
உன் இடம்தேடி வந்து
என் மனம் ஆயிரம்
சமாதானங்கள் கூறியும்
உன் காதுகளில் விழவேயில்லை!

கொஞ்ச நேரம்
ஒத்திவை - உன்
கோபங்களை!

வா உரையாடலாம்!

ரோடு ரோடாய் திரிகிறேன்!
எங்கு திரிந்தாலும்
உன் நினைவுகளை
சுமந்து செல்ல
உத்தரவிடுகிறாய்!

ஒவ்வொரு நாளும்
அதிகமாகிறது - இந்த
வெறுமையின் கணம்!
சுமக்க இயலாது
தவிக்கிறேன்!

வா உரையாடலாம்!

அந்த நிகழ்விலிருந்து
மீள உன் அருகாமை
வேண்டும்!

கொஞ்ச நேரம்
ஒதுக்

மேலும்

paridhi kamaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2019 10:28 am

என்றோ
வாங்க மறுத்த
என் கவிதை நோட்டு
அச்சிட்ட புத்தமாய்
உன் கைகளை சேர்ந்து
நீயதை படிக்கக்கூடும்
என்பதற்காகத்தான்
கவிதைகளின் நடுவிலே
உன் பெயரை
பதிவிடுகிறேன்

பெ.பரிதிகாமராஜ்

மேலும்

paridhi kamaraj - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 8:12 pm

சிலகணங்களுடன் போராடிப் பார்க்கிறேன்...,
அவை உன் சாயல்களற்ற பொழுதுகள்..!
என் இருட்டறைச் சிறு ஒளியாய் உன் பிம்பம்..!
என் வெள்ளைக் காகிதத்தில் கொள்ளை நிற கனவுகள் நீ..!
பிரிவின் சுமைகளுக்கு பிரசவம் இல்லை.., ஆம்..!
பிணமாய் மாறும் வரை என் இதயம் சுமக்கும் உன்னை..!

மேலும்

நன்றி 15-Feb-2019 2:01 pm
நன்றி 15-Feb-2019 2:01 pm
தங்கள் கருத்துகளுக்கு நன்றி 15-Feb-2019 2:00 pm
இதுவும் கடந்து போகும் வாழ்த்துகள் நிறைய எழுதுங்கள் 15-Feb-2019 1:41 pm
paridhi kamaraj - சிவா அமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 9:31 pm

மேகங்கள்...

வெயில் முகம் துடைக்கும்
வெள்ளை கைக்குட்டைகள்...

கண்ணாம்பூச்சி விளையாட்டில்
நிலா ஒளியும் மறைவிடங்கள்...

வானின் நீல சட்டையின்
வெள்ளை கறைகள்...

காற்று சுமந்து செல்லும்
சலவை மூட்டைகள்...

மலை முகடுகளின்
ஒப்பனை பொருட்கள்...

மழை சுமந்து போகும்
ஓட்டை பைகள்...

இயற்கை கிழித்தெறிந்த
வெள்ளை தாள்கள்...

வெள்ளை தேவதைகளின்
உதிர்ந்த சிறகுகள்...

தமிழ்ப்படங்களில் நாரதர்
சுமக்கும் புஷ்பவிமானங்கள்...

ஆகாயத்தின் ஓவிய கண்காட்சியில்
நகரும் ஓவியங்கள்...

மலை பிரதேசங்களில் தொட்டு கடக்கையில்
இயற்கை கொடுக்கும் ஈர முத்தங்கள்!!!

மேலும்

சரி தான்... நல்ல ரசனை.. 19-Feb-2019 9:36 pm
வெண்மை மேகம் சில்லறை வாங்காது . நீல வானம் வாங்கும் சில்லறைகளை (விண் மீன்களை ) மறைத்து வைக்கும் மூட்டைகள் அந்த மேகங்கள் என்ற கருத்தில் சொன்னேன் . அதை தாங்களும் யோசித்துப் பாருங்கள் சரியாக இருக்கும் 19-Feb-2019 6:33 pm
ஆமாம்.. மழை, அருவி, மேகங்கள் போன்ற இயற்கை செல்வங்களை ஆதி தொட்டு எழுதிக் கொண்டே இருக்கிறோம். தங்கள் கருத்துக்கு நன்றி கவின் சாரலன். 19-Feb-2019 10:09 am
மிக்க நன்றி ஐயா.. 19-Feb-2019 10:07 am
paridhi kamaraj - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2018 1:14 am

எதனைக் கொண்டு
என் காதலை
எடை போட்டு பார்க்கிறாய்!
விடை ஏதும் சொல்லாது
வேகமாய் நடை போட்டு
செல்கிறாய்!
கூவும் குயிலே!
அகவும் மயிலே!
துணை நீயே என்று வந்தேனே
தனியாய் எனை
நிறுத்திச் சென்றாயே!
வேண்டுது மனமே
உன்னை எண்ணி எண்ணி
ஏங்குது தினமே!
தீதது வருமோ?தீயாய்
என் நெஞ்சை சுடுமோ?
எனக்கு மட்டும் இந்த காதல்
சாபமோ?
கண்ணில் உன்னை
வைத்தேனே!
கனவாய் நீயும் போனாயே!
நெஞ்சில் உன்னை
சுமந்தேனே!நெடுவாளால்
அதனை கிழித்தாயே!
உயிரது இல்லை என்னுடலிலே!
வழி இனி ஏது வாழ்விலே!

மேலும்

கருத்திற்கும் பாராட்டிற்கும் என் நன்றிகள் நண்பரே 02-Oct-2018 9:27 am
இப்படித்தான் சிலர் ஏமாறுகிறார்கள் நண்பரே நேசம் காட்டி வஞ்சிக்கும் வஞ்சியர்களை நம்பி 'உலகே மாயம்......வாழ்வே மாயம் இடையில் நாம் காணும் சுகமே மாயம்' ............(தேவதாஸ்) கவிதை மனதை தொட்டது நண்பரே வாழ்த்துக்கள் 02-Oct-2018 9:20 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (70)

தாமரை

தாமரை

மலேசியா
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
நிலவின் காதலி அB

நிலவின் காதலி அB

விழுப்புரம்

இவர் பின்தொடர்பவர்கள் (95)

இவரை பின்தொடர்பவர்கள் (71)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

JOHVIDHA

Pondicherry
மேலே