எங்கே கற்றாய்

என்னடி அதிசையம் கண்டாய்

சத்தமின்றி அழகாக சிரித்தாய்

ஏதோ நீ தெரிந்துக்கொண்டாய்

அதையாரும் அறியாது மறைத்தாய்

எங்கே அதை நீ உனக்குள்ளே ஒளித்தாய்

கேட்டாலும் அடியோடு மறுத்தாய்

அதற்காக அழகாக நடித்தாய்

இதையெல்லாம் எப்போ எங்கே
கற்றாய்

எழுதியவர் : நா.சேகர் (23-Aug-19, 7:23 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 173

மேலே