பயணத்தில்

பக்கத்துப் பயணிக்கும்
பரிந்து உதவுதல் நல்லதுதான்,
பத்திரமாய்ப் பார்த்துக்கொள் உன்
பைகள் எல்லாம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Aug-19, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 113

மேலே