Prasanth - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Prasanth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 505 |
புள்ளி | : 16 |
வெற்றி தோல்வி முடிவாக இருக்கலாம் ; என்றும் முயற்சியை ஆரம்பமாகக் கொள்; அவமானங்கள் முடிவாக இருக்கலாம்; என்றும் தன்னம்பிக்கையை ஆரம்பமாகக் கொள் ;2018துன்ப இன்பங்களோடு இன்று முடிந்திருக்கலாம்; 2019 விடாமுயற்சியோடு ஆரம்பமாக்கி கொள்; எனவே:
2018 ன் இறுதி அனைவருக்கும் சுகமாகவும்; 2019 ன் ஆரம்பம் இன்பமாக அமைய எனது "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்"
வாசலுக்கு தேவை சானம் ;வாழ்க்கையில் தேவை தானம் : அறிஞர் என்றால் ஞானம்; அன்பு என்றால் தானம் : பெண்களுக்கு அழகு நாணம் ; பெரியோர்க்கு அழகு தானம் : உலகின் அழகு பொன்வானம் ; உள்ளத்தின் அழகு அன்னதானம்: "நாளும் இழக்காதே தன்மானம் ; தன்மானத்திலும் சிறந்தது தானம் ; தானங்களில் சிறந்தது கண்தானம் "...
விளக்கு ஏற்ற தேவை திரி;வாழ்வை விளங்க வைப்பவன் தான் எதிரி; காற்றை தருவது விசிறி ;கடும் போராட்டம் தருவது எதிரி; வாழ்வை துறப்பவன் துறவி; வாழ்வில் எதிர் நீச்சல் தருபவன் எதிரி; "வாழ்வு என்பது எதிரிகளால் அமைந்தது எதிரிகள் இல்லை என்றால் வாழ்க்கை செழிக்காது"...
கதையை பிரிப்பது பாகம்; நட்பை பிரிப்பது துரோகம்; வானில் நிறைந்தது மேகம்; வாழ்வில் நிறைந்தது துரோகம்; வாழ்வை உயர்த்துவது யோகம்; வாழ்வை அழிப்பது துரோகம்; "நாட்டை வெல்பவனை விட துரோகத்தை வெல்பவனே உண்மையான சாணக்கியன்"...
வாழ்க்கையில் அனுபவத்தை தருவது தோல்வி; வாழ்க்கையில் அதிக முக்கிய இடம் பெறுவதும் தோல்வி;வெற்றிக்கு அடித்தளம் தோல்வி;வேதனை முக்கிய இடம் தோல்வி;நல்ல மனிதர்களை தருவதும் தோல்வி;நல்ல மாற்றத்தை தருவதும் தோல்வி;இன்றைய நம் தோல்வி நாளைய சரித்திரம் படைக்கத்தும்; தோல்வி இல்லாமல் நல்ல மனிதர்கள் இல்லை தோல்வி இல்லை என்றால் மனிதனே இல்லை.