ஷிபாதௌபீஃக் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஷிபாதௌபீஃக் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-May-2017 |
பார்த்தவர்கள் | : 1334 |
புள்ளி | : 203 |
நான் பிடித்து படித்த ஒர் பொறியாளன், சில காரணங்களலால் அரபு தேசத்தில் பணி புரிகின்றேன், கனவோடு நீந்த தமிழை எனக்கு ஊட்டியது அரசு பள்ளிகளே, என் நல்ல நிலைமைக்கு அங்க எடுத்த சில முடிவுகளே!!!!
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃♂️🏃♂️🏃♂️
“தேவதையோடு”
ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..
சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
ஓஹோ ..
Freeயா இருக்கையா மீட் பண்ணலாம?
இல்லை பிஸி
ஓ அப்ப ஒகே சரி தம்பி என்ன செய்றான் அப்பா? அம்மா?
எல்லோரும் நலம்
ம்ம்ம்
அப்புறம்?
சும்மாதான் சரி பாய் கால் யூ லேட்டர்.
காமாம் அற்ற காதலும்
காதல் கலந்த காமாமும்
நீதிமான்களை தள்ளிவைக்கிறது !!
ஷிபாதௌபீஃக்
ரீங்காரம் அடித்த போனை எடுத்ததும்
மூர்ச்சையாகி போன் ஊயிர்நீத்தது
பதை பதைத்த இதயத்தோடு போனதும்
அவளின் புன்னகை எவ்வளவு ஆறுதல்..
-ஷிபாதௌபீஃக்
விழி மீளா தவத்தில்,
பசியோடு ரீங்காரமிட்டவல்,
தவநிலையலே பசியாறிட,
மீண்டும் மீண்டும் உறங்குகிறாள்,
என் குட்டி தேவதை !!
-ஷிபாதௌபீஃக்
விழி மீளா தவத்தில்,
பசியோடு ரீங்காரமிட்டவல்,
தவநிலையலே பசியாறிட,
மீண்டும் மீண்டும் உறங்குகிறாள்,
என் குட்டி தேவதை !!
-ஷிபாதௌபீஃக்
விழி மீளா தவத்தில்,
பசியோடு ரீங்காரமிட்டவல்,
தவநிலையலே பசியாறிட,
மீண்டும் மீண்டும் உறங்குகிறாள்,
என் குட்டி தேவதை !!
-ஷிபாதௌபீஃக்
பல வருட காத்திருப்பு
சில மாதங்களாய் மாறின
மாதங்கள் வாரங்களாய் கடந்திட
வாரங்கள் இன்று நாட்களானதே
நாட்கள் நெருங்க நெருங்க,
படபடவென நெஞ்சு துடித்திட,
இனம் புரியா ஆவலில்,
அவளின் இதயம் தொட்டேனே,
நாளங்கள் வெடித்திட துடித்தது
புதிய வரவிற்காக,
பஞ்சு விரல்களை கெஞ்சிட,
அழுகுரல் இன்னிசை கேட்டிட,
இருஇதயமும் சேர்ந்து துடிக்கிறது..
ஆசையாய்,
ஷிபாதௌபீஃக்
புலம்பெயர்ந்த மானிடர் “
இடம்புலர்ந்து வந்தோமே வாழ வழியற்ற நிலைதனிலே,
காலம்கடந்தும் மந்தருக்கான மரியாதை தரவில்லையேனோ?
தகர சிறையில் அறுவறுத்த புழுக்களாய் போனோமே,
எம்மை மனிதானாய் நோக்க மனமுன்டோ இம்மாந்தருக்கு?
எம்மவர் பொதிச்சுமை சுமக்கும் மிருகமன்றோ,
சிந்தை செய்யும் மானிடராய் ஏற்க மறுப்பதேனோ?
யாம் அழுக்காடை பூண்ட பணி வீரன்தானே,
களவுகற்ற கயவனன்றோ இதை என்றுதாம் உணர்வீர்ரோ?
யாம் புணைந்த வான்உயர்ந்த நகர்தனிலே,
வென்னிறாடை கயவர் என்னை இழிவுறப் பார்பதேனோ?
யாம் பிச்சை கோர யாசகன் அன்றோ,
உரிமைக் கோரும் இந்நிலத்தின் குடிமகன் தானே?
எமக்காய் சட்டங்கள் உண்டோ சாத்திர உலகத
புலம்பெயர்ந்த மானிடர் “
இடம்புலர்ந்து வந்தோமே வாழ வழியற்ற நிலைதனிலே,
காலம்கடந்தும் மந்தருக்கான மரியாதை தரவில்லையேனோ?
தகர சிறையில் அறுவறுத்த புழுக்களாய் போனோமே,
எம்மை மனிதானாய் நோக்க மனமுன்டோ இம்மாந்தருக்கு?
எம்மவர் பொதிச்சுமை சுமக்கும் மிருகமன்றோ,
சிந்தை செய்யும் மானிடராய் ஏற்க மறுப்பதேனோ?
யாம் அழுக்காடை பூண்ட பணி வீரன்தானே,
களவுகற்ற கயவனன்றோ இதை என்றுதாம் உணர்வீர்ரோ?
யாம் புணைந்த வான்உயர்ந்த நகர்தனிலே,
வென்னிறாடை கயவர் என்னை இழிவுறப் பார்பதேனோ?
யாம் பிச்சை கோர யாசகன் அன்றோ,
உரிமைக் கோரும் இந்நிலத்தின் குடிமகன் தானே?
எமக்காய் சட்டங்கள் உண்டோ சாத்திர உலகத
செவிலித்தாய்
வென்னிறப் பூக்களாய், புன்னகை பூத்திட,
மலர்ந்த முகத்தோடு,வாடிய மனதினை,
தேற்றிட செப்பினாய் ஆறுதல் நீயே !!!
செட்ட செட்ட குருதி புரண்டோடிட,
இருவிழி அகன்று கவனம் பிறழா,
புண்மாய பெதியிடும் வீர்ரும் நீயே !!
மசக்கை முத்திட மழலை துடித்திட,
வலியின் உச்சத்தில் கரங்களை பற்றிட,
தெம்பினை தந்த தகப்பனும் நீயே !!
சிவப்பு கம்பளம்மிட்டு மழலை மலர்ந்திட,
கரம்மேந்தி அழுகையின் அழகினை கண்டு,
புன்சிரிப்பில் வாழ்துதி தந்தவர் நீயே !!
முறிவின் வேதனை ஏனோ உயிர்நீத்திட,
வென்குருதி விழியொழுக, உன்விழி கான, ,
ஊக்கம் தந்த தாயும் நீயே !!
உலகம் பிரியும் இறுதிநொடிகள் நகர்ந்திட,
யாரும் அற்ற அணதையாய்
தமிழ்நாட்டில் சாதி ஒழிந்ததா???
இந்த கேள்வி பரவலாக கேட்கப்படக்கூடிய கேள்வி, இவ்வளவு சலுகைகள் இவ்வளவு இட ஒதுக்கீடு கொடுத்து தமிழ்நாட்டில் சாதி ஒழிந்ததா? இது அனைத்தும் சாதியை வளர்க்கிறது என்பது பலரின் கேள்வியாகாவே இருக்கும்.
எனது முந்தய தலைமுறை ஓர் சாதியினரைப் பெயரைச் சொல்லியோ, அல்லது மரியாதைக் குறைவாகவே அழைத்தனர், அவர்களும் வந்து கை கட்டி திருப்பி எதுவும் பேசாமல் சொல்லுங்க பண்ணாடி( முதலாளி) என்று வந்து ஓர் புழுவைப்போல் ஓடுங்கி நின்றார், உண்மையில் அதை நினைத்தால் இன்றும் உள்ளம் நடுங்குகிறது. அந்த முதியவரை நானும் அறியா வயதில் பெயர் சொல்லியே அழைக்கின்றேன் அவரும் சற்றும் யோசிக்காமல் சொல
மனிதம் வாழ வந்தது கிருமி,
பசித்தோர் எங்கேயேன புசித்தோர் தேட,
மனிதம் தழைத்தது, மனிதம் தழைத்தது !
குழந்தையை கான நேரம் இன்றி,
மழலை மனமே மானுடம் மறந்திட,
தாய்மை தழைத்ததும் கிருமியின் வழியேதானே !
கால வேக ஓட்டத்தின் இடையே,
கணவன் மனைவி உறவுகள் ஏங்கே,
கிருமியின் ஊடலால் திரும்பின ஊடல் !
அலுவல் பணியில் ஆயிரம் உழைச்சல்,
புழுவாய் மாறி புன்னகை மறந்தேன்,
புதிய நோயால் புணரமைந்தது வாழ்வியல்தானே !
புதியதோர் வாழ்வில் உறவுகள் விலக,
உணர்வுகள் அற்று பிணமாய் போனேன்,
கிருமியின் வரவால் உயிர்தந்தது உறவுகள்தானே!
காசின் தேவையால் கடவுளை மறந்திட,
சோதனை தீர வழிபட சென்றேன்,
கதவுகள் மூட