வீரா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வீரா
இடம்:  நல்லூர், மதுரை, தமிழ் நாடு
பிறந்த தேதி :  24-May-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2020
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  20

என்னைப் பற்றி...

உண்மையான அன்பின் பரிசாக கிடைப்பது சோதயையும் வேதனையும் இவை இரண்டுமே எனது எழுத்தை கவிதையாக மாற்றியது

என் படைப்புகள்
வீரா செய்திகள்
வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2020 8:56 am

மனமே சில
உறவுகளின்
அன்பை என்னி
ஆயுளை இழக்காதே
அன்பு என்பது
வாழ்க்கையின்
ஒற்றை அத்தியாயமே
முடிவல்ல

மேலும்

வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2020 8:53 am

உறவுகளை
உயிராக
என்னாதே
உறவும் உயிரும்
நீண்ட நாட்கள்
நீடிப்பதில்லை
எல்லாம் சில
காலமே

மேலும்

வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2020 8:50 am

உறவுகளை நம்பாதே
அனைத்து உறவும்
பொய்யானது
என்பதால் அல்ல
சில நல்ல உறவுகள்
மத்தியிலும் பல
பொய்யான உறவுகளும்
உள்ளனதாலே

மேலும்

வீரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2020 9:59 am

சிதைந்த உள்ளத்திலே
சிறகடிக்கும் நினைவே
உன் நினைவு...ஜோ

மேலும்

வீரா - வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2020 11:20 am

இவ்வுலகில் யாருமேகண்டிராத ஓர் புதிய உணர்வு...என்னுள் புரியாமலே இருந்த உறவு...புரிந்தபின் நீண்டநாள் தொடர வேண்டும் என்ற உணர்வு...அப்படி ஓர் ஆழகிய உறவு...நம் உறவு...ஏதோ ஓர் சிறிய விரிசல்...நம் உறவை பிரிவை நோக்கிபயணிக்க வைத்தது...நாம் பேசப்படாத வார்த்தைகள்என்னை நிலைகுலைய வைத்தது...உன் பிரிவு மரணத்தை விடவும் மிகக் கொடுமையாக இருந்தது...வாழ்வில் பல பிரிவுகளைச்சந்தித்த என் மனம்...ஏனோ உன் பிரிவைஏற்க மறுத்தது...என் வாழ்வே வெறுத்தது...உன் பிரிவை என்னி என்னிஎன் மன அமைதியும் போனது...வலிகளும் தாங்க வில்லை...வாழவும் ஆசையில்லை...தோழியே போதும் போதும்என்னால் முடியவில்லை...உன் முடிவினை சொல்...உனக்காக காத்திருக்க

மேலும்

வீரா - வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2020 8:39 pm

அன்புற்ற உள்ளத்தில்
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்

...நினைவுகளால் தவிக்கும்
உன்னதமான உள்ளங்களுக்கு
இவ்வரிகள் சமர்ப்பணம்...

மேலும்

வீரா - வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2020 2:08 pm

நான் செய்த தவறுகள்
தவறாக தெரியவில்லை
நான் சரி என்று
நினைக்கும் வரை...
பிழைகள் நிறைய செய்த
போதிலும் என்னை விட்டு
பிரியாமல் இருந்த உறவே
...நன்றி...

மேலும்

வீரா - வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2020 5:32 pm

மனிதரின் வாழ்க்கை என்பது புத்தகம் போன்றது...அந்த புத்தகத்தின்ஒவ்வொரு பக்கத்திற்க்கும்...ஒவ்வொரு நபரை பற்றிநினைவுகள் இருக்கும்...அப்படிப்பட்ட எனதுவாழ்க்கை என்னும்புத்தகத்தில் என்றுமேபாதிப்பக்கங்கள்உங்களுக்காக இருக்கும்........எனது வாழ்க்கை புத்தகத்தின் எழுதுகோலாக இருக்கும் எனது அக்கா முத்துச்செல்விக்கு இக்கவிதை சமர்ப்பணம்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே