ஆசிரியை

நீங்கள் Mam ஆக இருப்பினும்
ஒரு நல்ல Mom ஆக இருக்கிறாய்
எழுத்தின் வித்தியாசத்தை
பொறுத்து அல்ல
எண்ணத்தின் வித்தியாசத்தை
பொறுத்தே

என் அன்பு ஆசிரியை பாசமிகு அக்கா
முத்துச்செல்வி-க்கு இவ்வரிகள் சமர்ப்பணம்

எழுதியவர் : ஜோவி (5-Sep-20, 10:04 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : asiriyai
பார்வை : 6505

மேலே