கண்ணீர் துளி

அந்திமழை வானே
உன் விழிதூவும் - போதில்
என் மனம் கூட வாடும்
தேன் சிதறும் - பூவாய்

எழுதியவர் : ஜோவி (8-May-21, 3:42 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kanneer thuli
பார்வை : 805

மேலே