காதலுடன் ஜோவி

என் விழிகளில் விணை
மீட்டும்
தாழையூத்தின் தங்க
மகளே
உன் விரலோடு விரல்
கோர்க்கும்
ஆசையிலே காவியங்கள்
பல படைத்தேன்
கண்ணெதிரே வா அன்பே
காதலுடன்

" ஜோவி "

எழுதியவர் : ஜோவி (8-May-21, 3:41 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 84

மேலே