காதல் ஓவியம்

வானத்தில் கோலமிடும் அந்த
வானவில்லின்
வர்ணத் தூவழில் வரையப்பட்ட
நம் காதல் ஓவியம்
மனதோடு மலராக மறவாத
நினைவாக
உயிரோடு ஒட்டிக் கொண்டது

" புல்லோடு பனித்துளியாய்..!
என்னுள்ளே தினம் தினம் "

ஜில் ஜில் ஜில்.......

எழுதியவர் : ஜோவி (8-May-21, 3:38 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kaadhal oviyam
பார்வை : 112

மேலே