நிஜாம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிஜாம்
இடம்
பிறந்த தேதி :  24-Mar-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2015
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  44

என் படைப்புகள்
நிஜாம் செய்திகள்
நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2020 4:10 pm

பசித்தவனின் பிணி
நீங்க நீ வருவாயோ!
உழைப்பனின் உள்ளம்
நிறைய நீ வருவாயோ!
நொடிந்தவர்களின் நோய்
தீர நீ வருவாயோ!
கடன் பட்டவர்களின் துயர்
துடைக்க நீ வருவாயோ!
இல்லாமையில் கல்லாமல்
வாடும் இளைஞர்களின்!
கண்ணீர் துடைக்க
நீ வருவாயோ !
உண்மையாக உழைக்கும்
மானுடர் நெஞ்சம் நிறைய
நீ வருவாயோ !
நித்தம் நீ சேரும் இடம் பல
இவர்களிடமும் சற்று
வந்து போ, இவர்களும்
கொஞ்சம் துயர் நீங்கி
சிரிக்கட்டும்.

மேலும்

நிஜாம் - Nishan Sundararajah அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2018 12:26 pm

காதலியே !
குவியத் தொலைவில்
என் குடும்பத்தின்
அங்கமே ...
எதிர்வுகூறினால்
என் எதிர்காலமே !

எதிர்முனையில்
என்னை எண்ணி
வருந்தும் உன் குமுறல் ..
என் இதயத் திரையில்
அரங்கேறி செல்கிறது.

எதிரும் புதிருமாய்
எண்ணங்கள் ஏக்கங்கள்
இண்டு இடுக்கெல்லாம்
சென்றெனை கொல்கிறது..

என்னவளே !
இடைவெளி வந்து
தளிர்விடும் முன் - நாம்
எதிர் எதிர் திசைகளில்
புறப்படும் முன் .
உள்கொண்ட விசனம்
பரிமாறிக்கொள்வோம்
உள்ளபடியே
பரிகாரம் காண்போம் .

மூவிரு திங்கள் கடந்த
பின்பும் ..உன் மூளையில்
கனக்கும் எண்ணம் ஏனோ ?
நாம் கலந்து பேசி
கரையென
கண்டது என்ன
கானல் நீரோ ?

பல ஆயிரம் மண

மேலும்

"அவரவர் வாழ்க்கையை கருத்தில் கொண்டால் அழகாய் வாழ்க்கை அர்த்தப்படும் அடுத்தவர் வார்த்தையை திணித்து கொண்டால் அதிர்வு கொள்ளும் ஓர் நாள் அழிவில் தள்ளும் ." யதார்த்தத்தை கூறி இருக்கிறீகள் தோழரே நட்பு, காதல், இல்லறம் எந்த உறவாக இருந்தாலும் இருவருக்கிடையே நல்ல புரிதலும் ஒருவருக்கொருவர் மதித்தாலும் வேண்டும். 27-Jul-2020 10:13 am
நிஜாம் - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2020 1:48 pm

மயில்தோகைப் பொன்னுடல் மயக்கும் கருவிழி
குயில்கூவும் தேன்மொழி குழல்மேகப் பூங்கனி
சிவந்த கொவ்வையே எழில்வனப் பூவையே
புவனத்தில் காண்போமா சொர்க்கம்

அஷ்றப் அலி

மேலும்

மிக்க அன்றி அன்பின் நிஜாம் தொடர்ந்து இவ்வாறு ஊக்கம் தாருங்கள் 27-Jul-2020 10:59 am
என் கவிதையை ரசித்து கருத்துக் கூறிய உங்களுக்கு மிக்க அன்றி அன்பின் பாலு 27-Jul-2020 10:58 am
சிறப்பான வர்ணனை தோழரே 27-Jul-2020 9:54 am
அம்மாடியோவ்! மிக அழகான காதல் வரிகள். அருமை. 👌👌👌👌👌 26-Jul-2020 10:41 pm
நிஜாம் - லிகோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2020 6:43 pm

இமயம் தொடும் வசதி இருப்பினும்,
சந்தோசம் இல்லையேல்,பயனில்லை..
பாதாளம் தொடும் வறுமை இருப்பினும்,
சந்தோசம் இருந்தால்,துயரில்லை..

"இவ்வுலகில் விலைமதிப்பில்லாதது
உன் சிரிப்பும்,சந்தோசமுமே"

மேலும்

நன்றி 26-Jul-2020 7:34 pm
நன்றாக சொன்னீர்கள் தோழரே. 26-Jul-2020 3:18 pm
நிஜாம் - ரா குருசுவாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2020 3:02 pm

ஆபீசர்: நீங்க இந்த ம்யூசியத்திலே இருந்த ஆயிரம் வருஷமான புராதனச் சின்னத்தை உடைச்சிட்டீங்க.


பார்வையாளர்: நல்ல வேளையாப் போச்சு. நான் பயந்தே போயிட்டேன்பு, து சின்னத்தைத்தான் உடைச்சிட்டோமோன்னு. ரொம்பப் பழைய சின்னம்தானா அது? அதுக்குப் போயி ஏன் இவ்வளவு பதட்டமும் கவலையும் படறீங்க?

**************

நான் கல்யாணமாகி ரொம்ப நாள் கழிச்சி முதல் தடவையா வீட்டுக்கு வந்தபோது, எங்க அம்மா திருஷ்டி கழிக்க என்னை வாசல்லேயே நிறுத்தி "உனக்கு சுத்தி போடணும். சுத்திப் போட்ட பிறகு, நீ வலது காலை வெச்சு, வீட்டுக்குள்ளே வா"ன்னு சொல்லி ஒரு நிமிஷம் வாசல்லே நிக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே என் பக்கத்துலே நின்னுக்கிட்டிருந்த எ

மேலும்

மன்னிக்க வேண்டும், நான் சம அகவை உடையவரென்று நினைத்து விட்டேன். நல்ல நகைச்சுவை ஐயா. 23-Jul-2020 4:24 pm
இது தெரியாம, நான் பல எடத்துல சுத்தி(யை) போடாம விட்டுட்டேனே தோழரே 23-Jul-2020 4:22 pm
நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2020 4:10 pm

பசித்தவனின் பிணி
நீங்க நீ வருவாயோ!
உழைப்பனின் உள்ளம்
நிறைய நீ வருவாயோ!
நொடிந்தவர்களின் நோய்
தீர நீ வருவாயோ!
கடன் பட்டவர்களின் துயர்
துடைக்க நீ வருவாயோ!
இல்லாமையில் கல்லாமல்
வாடும் இளைஞர்களின்!
கண்ணீர் துடைக்க
நீ வருவாயோ !
உண்மையாக உழைக்கும்
மானுடர் நெஞ்சம் நிறைய
நீ வருவாயோ !
நித்தம் நீ சேரும் இடம் பல
இவர்களிடமும் சற்று
வந்து போ, இவர்களும்
கொஞ்சம் துயர் நீங்கி
சிரிக்கட்டும்.

மேலும்

நிஜாம் - லிமுஹம்மது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2019 4:44 pm

மொட்டைமாடியில்
நீ,
விடுமுறை
எடுத்துக்கொள்கிறது
நிலவு!

மேலும்

அழகிய வரிகள் தோழரே 19-Jul-2020 4:21 pm
நிஜாம் - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2020 10:35 pm

மகனின் விருந்து.

தலைவாழை இலையில்
தடபுடலான சாப்பாடு.
அப்பாவின் படத்திற்கு முன். 

- பாலு.

மேலும்

நிஜாம் - நிஜாம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2020 3:17 pm

என்னை ஈன்ற தாயே உன் மடி
தவழ்கயிலே அன்பை உணர்ந்தேன்
என் தந்தையின் மார்பினிலே
வாழ்வின் தடம் உணர்ந்தேன்
என் பிறப்புகளோடு கூடி
திரிகையில் பாசம் உணர்ந்தேன்
என் நட்பின் அரவணைப்பில்
பற்றுதல் உணர்ந்தேன்
துணைவி உன்னை சேர்ந்த பின்னே
வழித்துணை உணர்ந்தேன்
என் தாய் மண் உன்னை தீண்டயிலே
என் உரிமை உணர்ந்தேன்
என் அன்னை தமிழே உன்னை
மொழிகையிலே தீஞ்சுவை உணர்ந்தேன்
என்னை வடித்த இறைவா உன்னை
தொழுகையிலே ஈருலகம் உணர்ந்தேன்
இத்துணை உணர்வுகள் கிடைக்கபெற்றதாலே
உணர்வுகள் இன்றி உயிரும் இல்லை
உயர்வுமில்லை என நான் உணர்ந்தேன்.

மேலும்

நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2020 3:17 pm

என்னை ஈன்ற தாயே உன் மடி
தவழ்கயிலே அன்பை உணர்ந்தேன்
என் தந்தையின் மார்பினிலே
வாழ்வின் தடம் உணர்ந்தேன்
என் பிறப்புகளோடு கூடி
திரிகையில் பாசம் உணர்ந்தேன்
என் நட்பின் அரவணைப்பில்
பற்றுதல் உணர்ந்தேன்
துணைவி உன்னை சேர்ந்த பின்னே
வழித்துணை உணர்ந்தேன்
என் தாய் மண் உன்னை தீண்டயிலே
என் உரிமை உணர்ந்தேன்
என் அன்னை தமிழே உன்னை
மொழிகையிலே தீஞ்சுவை உணர்ந்தேன்
என்னை வடித்த இறைவா உன்னை
தொழுகையிலே ஈருலகம் உணர்ந்தேன்
இத்துணை உணர்வுகள் கிடைக்கபெற்றதாலே
உணர்வுகள் இன்றி உயிரும் இல்லை
உயர்வுமில்லை என நான் உணர்ந்தேன்.

மேலும்

நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2020 5:09 pm

கருவில் என்னை சுமந்து
வலிகள் பல கடந்து
என்னை ஈன்ற தாயே!
உன் மடியில் தலைவைத்து
உறங்கும் போதினிலே
என் மனவலிக்கு
மருந்திட்டு என்னை
தேற்றும் தாயே !
உன்மடித்தூக்கம்
களைந்து விழிக்கும்
போதினிலே கண்டேன்
என் துயரங்கள்
துளைந்து புதிதாய்
பிறந்தேன் என்று !
என் ஜீவன் பிரியும்
முன்னே என் மடியில்
உன்னை வைத்து
தாலாட்ட வேண்டும்.

மேலும்

நிஜாம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2020 2:59 pm

பிஞ்சு விரல்கள் என்றும் பாராமல்
மழலைகளின் மடியில்
காமம் தேடும் இழிபிறப்பே
உன்னை உன் தாய்
பெற்றெடுத்திருக்கவே
கூடாத ஒரு பிழை பிறப்பு நீ,
நினைவில் கொள்
" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச் சான்றோன்
என கேட்ட தாய். " என்றுரைத்தான்
வள்ளுவன், ஆனால் நீயோ
உன் தாய் ஈன்ற பொழுது
பெற்ற வலியை விட, தீராத
பெரும் வலியை தந்து
விட்டாய் உன் தாய்க்கு,
அய்யகோ எத்துணை வலி
கண்டிருக்குமோ அந்த பிஞ்சு உயிர்
உன்னை கொன்று புதைத்தால்
இந்த பூமி நஞ்சாகிவிடும்
உன்னை தீயிலிட்டால்
காற்றும் மசாகிவிடும்.
இறைவா இதுபோன்ற
ஈன படைப்பினை கருவாகும்
முன்னே கருக்கி கொன்றுவிடு
இனியாவது இல்லாமல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

balu

balu

திருவொற்றியூர்
Deepan

Deepan

சென்னை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (49)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (23)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
மேலே