தோல்வி

தோல்வி
=============

கருகி, கரை படிந்து

கிடைக்கும் நெஞ்சை

சுட்ட வெண்சங்காய்

மாற்றும் சூத்திரம்.

எழுதியவர் : நிஜாம் (20-Aug-20, 1:07 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : tholvi
பார்வை : 122

மேலே