கவி குரு - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவி குரு |
இடம் | : செஞ்சிக்கோட்டை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 1414 |
புள்ளி | : 1469 |
தீஞ்சுவையானவன்
சிறு காலம்
முன்பு பார்த்தேன்..//
அவள் குழந்தையாக எந்தன் கைகளில்..//
நிமிர்ந்து பார்த்து ஆச்சரியம் கொண்டேன்..//
குழந்தையாக சுற்றித்திரிந்தவள் இன்று..//
அவளும் குழந்தைக்கு அம்மா ஆனால்..//
என் கரங்களில்
பெண்ணாக தழுவியவள்..//
இன்று அவளே
மங்கையெனப் ஆனால்..//
ஆனந்தத்தில் மரணத்தை பரிசாக கேட்கிறார்..//
அப்பா..//
நான் ரசிக்கவும் வசிக்கவும் உன்னையே தேடுகிறேன்
என் இதயம் கவர்ந்தவளே
தொலைத்த உறவை மீண்டும் கிடைக்கும் என தேடி போவது பயனற்றது
வலைக்கும் சிக்காத
மீனைப் போல்..
கைகளில் பிடிக்கும்
முடியாத காற்றைப் போல்..
என் சிந்தனைக்குள்
சிக்க மறுக்கிறது
அவள் அன்பு..
வலி தாங்கும் கல்
தான் சிலையாகும்
என்பது உண்மைதான்..!!
ஆனால்..!!
சிலையாவதற்கும் வலிமை தரும்
சில கல்கள் தான்..!!
அழகு மட்டுமல்ல
அவளுக்கு திமிரும்
கொஞ்சம் கூடுதல் தான்..//
வாழ்க்கையில் வறுமை
மட்டுமல்ல ஆசையும்
கொஞ்சம் கூடுதல் தான்..//
தோல்வியை மட்டும் அல்ல
முயற்சியும் கொஞ்சம் கூடுதல் தான் அவளுக்கு...//
ஆடைக்குள் ஊடுருவி
செல்லும் உன்னவன் நான்..
அதிசயங்கள்
ஏழு எட்டு என புலம்புகிறார்கள்..
அவர்களை எல்லாம் பெண் உள் பார்க்க சொல்..
எண்ணற்ற அதிசயங்களை
தனக்குள் வைத்திருக்கும்
பெண்கள்..
என்றும் பேரதிசயமே...
விடியல் இரவை
நோக்கி பயணிக்கிறது
அருவி கடலை
நோக்கி பயணிக்கிறது
உயிர்கள் மரணத்தை
நோக்கி பயணிக்கிறது
அதில் வாழ்க்கை எதை
நோக்கி பயணிக்கிறது
தெரியவில்லை
ஓற்றுமையாய் வாழ்ந்திடு
சாதி மதங்களை மறந்திடு
மக்கள் ஆட்சி மலர்ந்திடு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு
சட்ட திட்டங்களை மதித்திடு
வரும் சத்தியா சோதனைகளை
கடந்திடு
நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை
நினைத்திடு
கொடிகாத்த குமரனை போற்றிடு
கடமை,கண்ணியம், கட்டுபாடு என
வாழ்ந்திடு
நாட்டுக்காக உழைக்கும்
இராணுவத்தில் நீ சேர்ந்திடு
தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்
தியாகத்திற்கு தலைவணக்கு
நாம் தேசிய கொடியை வானில்
உயர பறக்கவிடு
நாம் இந்தியா நாட்டை உயரத்தில்
வைத்துவிடு
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்