பல விகற்பம்

சிக்கனம் கொண்டவர் சிந்தையில் பார்க்கையில்
இக்கனம் இன்பம் தெரிகையில் - நாக்கில்
முகத்தில் சுழிப்பின்றி முயற்சி அடைவார்
அகத்தில் அசைவும் பொழிவு

எழுதியவர் : (17-Mar-24, 8:10 am)
பார்வை : 24

மேலே