இயல்பு 😡😡
தெரியாததை தெளிவுபடுத்து
இங்கு எவனும் வருவதில்லை 😡
அசிங்கப்படுத்த மட்டும்
அனைவரும் முன் வருகிறார்கள் 😡
எடுத்ததும் எவனும்
கற்றுக் கொண்டு வருவதில்லை 😡
பழகப் பழக தான்
அனுபவம் ஆகிறது 😡
உங்களால் முடிந்தால் எடுத்துச் சொல்லுங்கள் கற்றுக் கொள்வார்கள் 😡
முடியவில்லை என்றால் கடந்துச் செல்லுங்கள் 😡
பிறரை அவமானப்படுத்த வரிசை கட்டாதீர்கள் 😡😡