நேரிசை வெண்பா

உடலை விட்டு உதிரம் வடிகிறது
கண்கொண்டு பார்த்தால் கண்ணீர் தெரிகிறது - உலகில்

உயிர் பிரிந்தாலும் உருவம் தெரியும்
உண்மையைச் சொன்னேனே நான்

எழுதியவர் : கவி குரு (20-Jan-24, 7:53 am)
Tanglish : nerisai venba
பார்வை : 57

மேலே