வலையபட்டி கன்னியப்பன் - தரவு கொச்சகக் கலிப்பா
வலையபட்டி கன்னியப்பன்!
தரவு கொச்சகக் கலிப்பா
வலையபட்டி கன்னியப்பன் வண்டமிழ்க் கவிதையிலே
அலைபாயும் உள்ளத்தை அழகாக எடுத்துரைத்தார்!
மலைத்தேன்நான்! ஐயாவின் மனநிலையை உணர்ந்துகொண்டேன்!
திளைத்தாரே கனிந்ததுந்தான்! திகட்டாமல் சிந்தாமல!
- மதுரை பாபாராஜ்