ஏழு சுரங்கள் இனிமை தரும் நெஞ்சில்

ஏழு சுரங்கள் இனிமை தரும் நெஞ்சில்
ஏழு நிறங்கள் வான்தரும் வானவில் அழகு
இந்த இரு ஏழும் ஒன்றுமில்லை
உன் மௌனச் செவ்விதழ் புன்னகை முன்னே !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Feb-25, 5:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே