இயல்பாய் நகைத்ததே இன்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
என்னோடு நீநடந்தாய் இன்பக் கடலோரம்
முன்னால் பிறைநிலா முந்நிவந்து - நன்றே
முயன்று முகிழ்த்தபடி முற்றிலுமே இன்ப
இயல்பாய் நகைத்ததே இன்று!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
என்னோடு நீநடந்தாய் இன்பக் கடலோரம்
முன்னால் பிறைநிலா முந்நிவந்து - நன்றே
முயன்று முகிழ்த்தபடி முற்றிலுமே இன்ப
இயல்பாய் நகைத்ததே இன்று!
- வ.க.கன்னியப்பன்