மலர்த்தோட்டம் ஆகும் மனம்

மலர்விழி மார்கழி வெண்பனிநின் பார்வை
புலர்காலைப் பூக்களும் தோற்கும் சிரிப்பு
சிலையென என்வா சலில்நீ நடந்தால்
மலர்த்தோட்டம் ஆகும் மனம்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Mar-25, 10:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 3

மேலே