பர்மெனட் கிலயண்ட்

பர்மெனட் கிலயண்ட்

வீட்டுக் காரர் : வீடு வசதியா இருக்கா …மாத வாடகை ரூபா 10 ஆகும் .
மூனு மாசம் டெபசிட் கட்டி புது மாச முதல் நாள்
குடி வரலாம் …….

வாடகை வீடு தேடுபவர் : எனக்கு பிடிச்சிருக்கு ..என்னோட கிலயண்டுக்கு
தரவீடு கேட்டாரு ! இது மாடி வீடா இருக்கே !

வீட்டுக் காரர் : அப்ப நீங்க புரோக்கரா !கமிசன் மூனு மாதம் கேப்பீங்கலெ !

வாடகை வீடு தேடுபவர் : ஆமாம்…இதெல்ல என்ன பிரச்சன உங்களுக்கு…
எனக்கு வாடிக்கையா தர கமிசனை ரூபா 30
பதை நா கிலயண்கிட்ட வாங்கிகீரன் ….இந்த
டீலுக்கு நா சரியீண்ன எண்ணோட கிலயண்ட்
மறுவார்த்த பேசமாட்டாரு ….


வீட்டுக் காரர் : இதெல்ல கையெழுத்து போட்டுட்டா வீட்டு சாவிய இப்பவே
கொடுத்துடுவென்…எப்போ கிலயண்டு வருவாங்க ?


வாடகை வீடு தேடுபவர் : நானே கையெழுத்து போடரன்…சாவியோட
ரூபா 30 பதை கொடுங்க….

வீட்டுக்காரர் : இன்னும் மூனு நாளுல குடி வந்திடுவாங்க தான…..

வாடகை வீடு தேடுபவர் : இதொ வந்தாச்சி

வீட்டுக்காரர் : ஒரு பொம்பலய காமிக்கிரய..அவுங்கலா கிலயண்டு

வாடகை வீடு தேடுபவர் : அவுங்க தான் என்னொட பர்மெனெட்
கிலயண்ட்… என்னோட வையிப் !

வீட்டுக்காரர் : மூனு மாசம் வீனா போச்சே !

எழுதியவர் : மு.தருமராஜு (13-Mar-25, 3:23 pm)
பார்வை : 2

மேலே