சீரியச்
சீரியச்
மனைவி : டிரைவர இன்னும் காணமெ…ஏங்க போனு போடுங்க , இன்னிக்கி சினிமாவுக்கு போவனும்ல
கணவர் : டிக்கெட்ட வாங்கி வர லேட்டாகிடுச்சோ …தெரியிலயெ
மனைவி : அப்ப நீங்க சினிமாவுக்கு வரலியா…
கணவர் : நா தான் நேத்தெ பாத்திட்டு போன்ல கதைய உனக்கு சொன்ன…மறந்திட்டியா ?
மனைவி : எப்பீங்க சொன்னீங்க ?
கணவர் : அடக் கடவுலே….வெளியூர் போனா நான் நேத்து போன் பண்னி சொன்னன ....
மனைவி : நீங்க போன் போட்டப்ப நா வந்து சீரியல் பாத்துக்கிட்டு இருந்ததனால சொன்னத
மறந்திட்டங்க …..
கணவர் : சீரியல் ரொம்ப சீரியசா போயிடுச்சு உனக்கு…யார் எத பேசனது கூட மறந்திட்ட….
மனைவி : இத வந்து சீரியசா எடுத்துக்காதீங்க….