காது குத்த

காது குத்த


பேரரசு : என்னடா பெருமாளு ..புதிய வாத்தியார் வரார்ன்னு சொன்ன !
வந்தவரு இந்த ஊர்ல பொரந்து வளர்ந்தன்னு சொன்னார
வந்த மொதனாலே….யாருகிட்ட காது குத்தர,,,

பெருமாள் : நா சொன்னது உண்ம தான்….உனக்கு மேக்கொண்டு
கேக்க வேண்டிய பழய கேள்விய புதிய வாத்தியாருக்கிட்ட
கேட்டு தெரிஞ்சிக்கோ….உனெக்கு கேக்க பயமா
இருக்கா ?

பேரரசு : அப்படிதா வெச்சுக்கோ…

பெருமாள் : பொர்ந்து ஒரு வருசத்தெல வேர ஊருக்கு போயிட்டாரு அவங்க
அப்பா வேல மாத்தி ….

பேரரசு : அவுங்க அப்பா என்ன வேல செஞ்ஜாரு நம்ம ஊர்ல ?


பெருமாள் : காது வலிக்காம நல்ல காது உத்துவாருன்னு
கேள்விப் பட்டென் ! வித வித பவுனு நகையும் செய்வாராம் !


பேரரசு : ????????????????????????????////

எழுதியவர் : மு.தருமராஜு (12-Mar-25, 8:46 pm)
Tanglish : kathu KUTHTHA
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே