மயிலுக்கான மழை

பேருந்து நிறுத்தத்திலே நின்ற உன்னைப் பார்த்து,
இந்த மயில் மழைக்காக காத்திருக்கிருது போல என நினைத்து சிறிது தூறிவிட்டு சென்றது மழை!

எழுதியவர் : பாண்டி (13-Jun-25, 12:13 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 97

மேலே