சூப்பர் கட்டிங்

சூப்பர் கட்டிங்

முடி வெட்டுவர் : எந்த ஸ்டைல் வேணு முகிலன் தம்பி ?

முகிலன் : இன்ட்ர்விக்கு போகனும் …பாத்து மூனு மாசத்துக்கு முடி வளராம
பண்ணிவிடுங்கண்ண….

முடி வெட்டுவர் : எந்த கம்பெனிக்கு என்ன வேலைக்கு ?

முகிலன் : உங்க மவன் வேல செய்ர கம்பெனியில தான் வர சொல்லிருக்காங்க

முடி வெட்டுபவர் : கவலய உடு ..உனுக்கு வேல கெடெக்கும் போ ! அந்த மொதலாளிக்கு அப்பர
முடுவெட்ட போரன்ல அப்பவே விவரத்த சொல்லிரடரன்….சரியா…

முகிலன் : அப்ப இண்டர்வு எப்படி ? வெட்டன ஸ்டைல் முடி போலீச்காரன் மாரி இருக்கே !

முடி வெட்டுபவர் : இந்த ஸ்டைல் தான் அந்த மொதலாளிக்கு பிடிக்கும் டைமோட இண்டர்விக்கு
பொயிடு ….வேல வேய்டிங்க் பார் யூ !


முகிலன் : நல்லாதா கட்டிங் பண்ராரு ..ஆறு மாசம் தாங்கும் போல இருக்கே… ! அன்னாச்சி மகனோட
ஐடியா சூப்பரா வேல செய்யுதெ !

------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : மு.தருமராஜு (11-Mar-25, 3:04 pm)
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே