திகட்டாத தேனுந்தன் தித்திக்குமிதழ்

திகட்டாத தேனுந்தன் தித்திக் குமிதழ்
புகழேந்தி நிற்குதே புன்னகைமுத் தங்கே
புகழ்பெ றுமேஎனது பொய்மைக் கவிதை
பகல்நிலாவைப் பாட்டில்வைத் தால்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-25, 3:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே