உப்பு மூட்ட
உப்பு மூட்ட
கடை முதலாளி : சீனி வாசன் , ஐயாவுக்கு பட்டியல்ல உள்ல சாமாங்கள
ரெடி பண்னீட்டியாச்சா…
சீனிவாசன் : ஆயிடுச்சி …ஒரு ஐட்டம் மட்டும் ரெண்டு தான் நம்ம கிட்ட இருக்கு ..
கடை முதலாளி : என்னெ ஐட்டம் இல்ல…
சீனி வாசன் : உப்பு வகையில இமய மலை உப்பும், சால்ட் லேக் உப்பும் நம்ம
கிட்ட எப்பொதுமே இருந்ததில்ல தான ….
கடை முதலாளி : ஆமாம்…பரவாயில அவரு வந்தா சொல்லு இந்த ரக உப்ப
சப்பளையர் இன்னும் நம்மலோட ஆடருக்கு இன்னும்
சாமான் கொடுக்கலென்னு !
சீனிவாசன் : மொதலாளி என்ன உப்பு மூட்ட தூக்க வெச்சிட்டீங்கலே