நிதர்சனம்

டேய் தம்பி தக்ரேஷூ நம்ம எதிர் வீட்டுக்காரங்களுக்கும் நமக்கும்


நம்ம கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்தே தகராறு எல்லா


விசயத்திலும். எல்லாம் ஏட்டிக்குப் போட்டியா நடக்குது. இப்ப அந்த


வீட்டுப் பையன் விங்கேஷு பையனுக்கு ஆண் குழந்தை


பிறந்திருக்குது. அந்தக் குழந்தைக்கு 'சுதர்சனம்'ன்னு பேரு


வச்சிருக்கிறானாம். அவனோட பக்கத்து வீட்டு பகராஜு


சொன்னான். நாம இதை விடக்கூடாதுடா.

@@@@@

நாம என்ன அண்ணே செய்யறது?

@@@@@@@@@@

அவம் பையன் 'சுதர்சனம்'ன்னா நீ உம் பையனுக்கு



'நிதர்சனம்'ன்னு பேரு வையுடா தம்பி.



@@@@@@@@@@@

அருமையான பேரு அண்ணே. 'சுதர்சனம்' - 'நிதர்சனம்' - என்ன

அருமையான பேரு 'சுதர்சனம்'. ரொம்ப நன்றி அண்ணே.

எழுதியவர் : மலர் (16-Oct-25, 9:41 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : nidarsanam
பார்வை : 4

சிறந்த நகைச்சுவைகள்

மேலே