சமரச சோதனை

சமரச சோதனை

நீதிபதி : உங்க ரெண்டு பேரும் சம்பந்தி தான ? உங்களுக்குல என்ன பிரச்சன…

சமரசம் : பொண்ணு கொடுத்து பொண் எடுக்கதர்கு ஒத்துகிட்ட சாமிக்கன்னு
அவரோட பையன் என் வீட்டு மாப்பிலயா வந்திட்டாரு ..ஆனா
இன்னும் அவரோட பொண்ண என்னோட மகனுக்கு கொடுக்க
மறுக்கறாரு !

நீதிபதி : சாமிக்கன்னு ..சமரசம் சொல்லறது உண்மையா ?

சாமிக்கன்னு : சொல்லற்து உண்மை தான் ஆனால் வீட்டு மாப்பிலைய
வீட்டோட மாப்பிலயா மாத்தி பையன் என் வீட்டுக்கு வர
முடியாது சமரசம் பண்னிட்டாரு !

நீதிபதி : கொடுத்த வாக்கு படி சாமிக்கன்னு உங்க பொண்ண
கட்டி கொடுங்க…. பிறகு சமரசம் பேசி மாப்பிளய வீட்டோடு
வெச்சுக்குங்க…..

சமரசம் : … ஐயோ ! பையனுக்கு சோதனையா போச்செ…….

எழுதியவர் : மு.தருமராஜு (9-Mar-25, 2:41 pm)
பார்வை : 4

சிறந்த நகைச்சுவைகள்

மேலே