ஓ கே வா ……

ஓ கே ! வா ……

மருமகள் : மாமி …..உங்க மகனுக்கு அடித்த மூனு நாளைக்கு
வெளி ஊர்ல வேலையாம்…நானும் கூடவே போலாம்னு
பாக்கரன்……


மாமியார் : நா வீட்ட பாத்துக்கிரன்….மூனு நாளு தான…..போயிட்டு வாமா….
இதெல்லாம் கேட்க வேணாம்மா….

மருமகள் : சரி மாமி ....நாங்க சாயங்காலம் அஞ்ஜி மணிக்கு கிலம்பிடுவும்
ஓ கே ! வா ……


மாமியார் : ஆமாம் …எந்த ஊருக்கு போரீங்க …..

மருமகள் : ராணி பேட்டைக்கு மாமி….


மாமியார் : அட என்னோட பங்காளி ஊருக்கா … அப்ப நீ இரு நா
என் மகனோடு போயிட்டு வரன்… ஓ கே .. வா ?

மருமகள் : ?????????????????????///

எழுதியவர் : மு.தருமராஜு (8-Mar-25, 3:59 pm)
பார்வை : 8

மேலே