போனா போவுது
போனா போவுது !
பியூன் : சார்…..உங்க வாடிக்க வந்திடுச்சி …..
குமாஸ்தா : வேதா ..அவருக்கிட்ட இத கொடுத்திட்டு , அவரு வாடிக்கியா கொடுப்பாரில்ல அத மட்டும்
வாங்கி வா……
பியூன் : சார் ….பத்து நிமிசமா நின்னு பாத்தன்…அவரு பலைய வாடிக்ககெல்லாம் கொடுத்திட்டு இல்ல
தீந்திடிச்சுன்னு கைய விரிச்சாரு !…நானும் போன போவுதுன்னு வேடிக்கயா வெரல நாளக்கி
வரம்ன்னு காம்மிச்சுட்டு வந்திட்டென்….
குமாஸ்தா : கொடுத்த பணம் எங்க ? நாளக்கி நேரத்தோட போயிடு !
புயூன் : வாடிக்கயா ஒரு நாள் வட்டிக்கு வங்கியில போட்டுட்டென்….
குமாஸ்தா : நல்லா தான் இருக்கு …ஒரு வெரல் வட்டி வேடிக்கை !