புக்கிங்

புக்கிங்

கணக்கப்பிள்ளை : மொதலாளி….மேம்.. உங்கள ஹொட்டல்ல சாப்பிட்டு வரும் போது ரெண்டு சூப்பர்
பிரியானி வாங்கி வர சொன்னாங்க…..

முதலாளி : கணக்கப்பிள்ல…இன்னிக்கி உன்னோட அனிவேசரிக்கி நா வந்து உனக்கு டிரிட் பண்னரத
மேம்கிட்ட நீ ஒலரிவிட்டயா?

கணக்கப்பிள்ளை : நா சொல்லலீங்க ..


முதலாளி : எப்படி மேம்மு சரியா சொல்லி இருக்கா…..

கணக்கப்பிள்ளை : ஒரு வேல செக்கட்டரிகிட்ட எதயும் போட்டு வாங்கிட்டாங்கலோ …..

முதலாளி : ஆமாம்…..செக்கட்டரிதான ஹொட்டல்லுக்கு காலயிலெயெ நம்ம வரத்த புக்கிங்க் பண்ணா
… சோதனயா போச்ச…


கணக்கப்பிள்ளை : பரவாயில்ல மொதலாளி ..அடுத்த வருசம் அனிவேசரிக்கு உங்க மேமயெ பிரியானி
செஞ்ஜி கொடுக்க சொன்னா போது !

முதலாளி : ஆமா….மேம்மு பண்ன பிரியானிய நீ சாப்பிட்டதில்ல தான ?

எழுதியவர் : மு.தருமராஜு (6-Mar-25, 12:58 pm)
பார்வை : 7

மேலே