வாக்கு வாதம்

வாக்கு வாதம்


வகுப்பு ஆசிரியர் : சின்ன சாமி..என்ன கிலாசில ஒரே சத்தம் போட்டுக்கிட்டிருக்கரத பாத்துக்கிட்டு
இருக்க…. சட்டாம்பிள்ள வேலய சரியா பாக்கலிய …..


சின்ன சாமி : சார் ,…இந்த கதிரவனும் சந்திரனும் வாக்கு வாதத்த நெத்து ஆரம்பிச்சானுங்க சார் !

வகுப்பு ஆசிரியர் : என்ன வாக்கு வாதம் ?

சின்ன சாமி : அதுவா சார் ! மொதல்ல முன்னுக்கு குரு வந்தார சிசியன் வந்தாங்களா என்பது தான் ?


வகுப்பு ஆசிரியர் : சிசியன் ரெடின்னா குரு வந்திடுவாரு தெரியுண்தான…எதுக்கு இந்த சண்ட ….

கதிரவன் : நாங்க கிலாசுக்கு வந்த பிறகு தான் சார் வர்றீங்க …..

சந்திரன் : நீங்க பாடத்தோட மொதல்ல ரெடியான பிறகுதான எங்க கிலாசல நாங்க ரெடி !

சின்ன சாமி : அப்படில்ல ……மொதல்ல சார் கிலாசுக்கு முன்னுக்கு நிக்க வந்த பிறகு தான் பாடமே
நடக்குது ! புரிஞ்ஜிதா ?


வகுப்பு ஆசிரியர் : …….சரி தான் அப்படியே இருக்கட்டும் !

எழுதியவர் : மு.தருமராஜு (5-Mar-25, 1:49 pm)
Tanglish : vaakku vaatham
பார்வை : 8

சிறந்த நகைச்சுவைகள்

மேலே