அஜஸ்ட்
அஜஸ்ட் ......
பயணி : மாஸ்டர் ….இந்த டிக்கெட்ட கடசி ஸ்டெசன்ல பச்ச சேல
கட்டனவங்க வந்து கேட்டா கொடுத்துடுங்க…
டிக்கெட் மாஸ்ட்ர் : யாருடா அவுங்க…எனக்கு அவுங்கல தெரியாத….
பயணி : அவுங்க வந்த பிறகு சொல்லரன்….. நீங்க கொடுக்க , அவுங்க இதே டிரேனில திரும்பி இங்க
வருவாங்க ……
டிக்கெட் மாஸ்டர் : இத நீயெ கொடுத்தா என்ன….
பயணி : நா இப்ப வந்தா இந்த டிக்கெட்ட கிளிச்சிடுவீங்கலே ….
டிக்கெட் மாஸ்டர் : எனக்கெ புது வேல கொடுக்க பாக்கர பாரு !
பயணி : கொஞ்ஜம் அஜஸ்ட் பண்னுங்கோ …..