செஞ்ஜா போது

செஞ்ஜா போது

குமாஸ்தா : டிரைவர் கார்த்தி …மானேஜர் கூப்பிடராரு ….

மானேஜர் : வெளியூருக்கு போய் புதுக்காரு எறக்குமதி பண்ரமுன்னுக்கு
டெஸ் பண்னி ஓட்டி பாத்டிட்டு வரனும்ல……

கார்த்தி : அப்படின்னா நீங்க இருங்க நா போயிட்டு வரன்…….

மானேஜர் : நல்ல ஐடியா தான்…….

கார்த்தி : மொதல்ல கார் ஓட்டரதுக்கு லைசென்சு எடுங்க ……
பிரெகு நீங்க ஆர அமர டெஸ்ட் பண்னுங்க ….

மானேஜர் : செஞ்ஜா போது…. எதுன்னாலும் நீ தான தெனந்தோரும்
ஓட்டப்போர !

கார்த்தி : அப்படினா! புதுக்காரு என்னோடன்னு சொல்லுங்க……

மானேஜர் :…… இதுக்கு மேலெயும் சொல்லுவ……

எழுதியவர் : மு.தருமராஜு (3-Mar-25, 1:31 pm)
பார்வை : 17

மேலே